Showing posts with label ஸ்டிக்கர். Show all posts
Showing posts with label ஸ்டிக்கர். Show all posts
Monday, 15 May 2017
Monday, 17 April 2017
Sunday, 16 April 2017
Saturday, 15 April 2017
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குழு தாவா - அவினாசி கிளை

அவினாசி கிளையின் சார்பாக 09-04-17 வீடு வீடாக சென்று நோட்டீஸ், மாநாடு சிறப்பிதழ் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு க்கு அழைப்பு கொடுத்து. மாநாடு ஏன்?எதற்கு? என்ற கருத்தையும் பதிவு செய்து, டோர் ஸ்டிக்கரையும் அவர்கள் அனுமதியோடு ஒட்டி வந்தோம். அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை சார்பாக (09-4-17) இன்று உணர்வு வார இதழ், (30 இதழ்) அவினாசி மார்கட் டிலும், கடைகளிலும் கொடுத்து மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 5 April 2017
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு மற்றும்ஸ்டிக்கர் ஒட்டியது - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 02-04-17 பகல் 11மணியளவில் வீடு வீடாக சென்று நோட்டீஸ், மாநாடு சிறப்பிதழ் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு க்கு அழைப்பு கொடுத்து. மாநாடு ஏன்?எதற்கு? என்ற கருத்தையும் பதிவு செய்து, டோர் ஸ்டிக்கரையும் அவர்கள் அனுமதியோடு ஒட்டி வந்தோம்.
சுன்னத் ஜமாத் இமாமுக்கும் அதிகமாக தாவா செய்து, புத்தகம் கொடுத்து அழைப்பு கொடுத்தோம். அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 30 March 2017
Saturday, 25 March 2017
Tuesday, 21 March 2017
Saturday, 11 March 2017
Wednesday, 19 October 2016
Tuesday, 18 October 2016
Monday, 17 October 2016
Subscribe to:
Posts (Atom)