Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Monday, 24 September 2018

சிறுபான்மை மாணவ,மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக "சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கான இலவச கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம்" 23/09/18 அன்று காலை முதல் நடத்தப்பட்டது.  
நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயன் பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ் 

Saturday, 10 March 2018

இதர சேவைகள் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25/02/2018 அன்று காலை scholarship படிவங்கள் ஆன்லைன் மூலமாக சரிபார்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

Wednesday, 28 February 2018

10 மற்றும் 12 பயிலும் மாணவ & மாணவிகளுக்கு இலவசமாக "வினா வங்கி" புத்தகம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 10 மற்றும் 12 பயிலும் மாணவ & மாணவிகளுக்கு இலவசமாக "வினா வங்கி" புத்தகம் 300 புத்தகம் வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்..!

Saturday, 17 February 2018

பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது- வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  13-2-2018 அன்று கதிரவன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும்  அரசு மேல்நிலை பள்ளியில்  பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு வழிகாட்டி புத்தகம் - 41 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு வழிகாட்டி புத்தகம் - 85 மற்றும் 45 புத்தகங்கள்  என மொத்தம் -  170 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது

Tuesday, 13 February 2018

பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் தொகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 9-2-2018அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு   அலங்கியம் அரசினர் மேல் நிலை பள்ளியில்10ஆம் வகுப்பு தமிழ் வழி,ஆங்கிலம் வழி போதுத்தேர்வு மாதிரி வினா தாள் தொகுப்பு மற்றும்+2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் தொகுப்பு 132 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது            அல்ஹம்துலில்லாஹ்

பொதுத்தேர்வு வழிகாட்டி தொகுப்பு புத்தகம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பாக 8-2-2018 அன்று செம்மாண்டம்பாளையம்  அரசினர்  பள்ளியில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழிகாட்டி  தொகுப்பு புத்தகம்  35 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக  வழங்கப்பட்டது   .

அல்ஹம்துலில்லாஹ்

பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்மங்களம் கிளை சார்பாக 8-2-2018அன்று மங்களம் அரசினர் மேல் நிலை பள்ளியில்10thமற்றும்+2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் தொகுப்பு 146 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது            அல்ஹம்துலில்லாஹ்



2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்மங்களம் கிளை சார்பாக 8-2-2018அன்று பிறமத தாவா வாக மங்களம் அரசு மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் திருக்குரானும் விஞ்ஞான சான்றுகளும் புத்தகம் வழங்கப்பட்டது         அல்ஹ

ம்துலில்லாஹ்

Thursday, 8 February 2018

வினாப் புத்தகம் வழங்கப்பட்டது - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-05---- 06-02-18- இரண்டு நாட்களில் மேலும் -60- மாணவ மாணவிகளுக்கு மாணவரணி சார்பில் வினாப் புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் வழங்கும் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்களம் கிளை சார்பாக 5-2-2018அன்று இடுவாய் பகுதியில் உள்ள விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்10thமற்றும்+2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் தொகுப்பு 154 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்



Wednesday, 7 February 2018

வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-04-02-18- ஞாயிறு காலை -10-30- மணிக்கு மாணவரணி சார்பில் வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான்( வாவி) இஸ்லாம் கூறும் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் PROF,,;நைனார் முஹம்மது கல்வியின் பயன்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர், -40- மாணவ மாணவிகளுக்கு வினாத்தொகுப்பு முதற்கட்டமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்




Monday, 18 December 2017

மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - காங்கயம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக இன்று (17.12.2017) காலை 10.15 மணி  சென்னிமலை ரோடு ஸ்ரீமஹாலில்  மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை நிகழ்த்த , அவரைத் தொடர்ந்து  மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.சிராஜ் அவர்கள் மாணவரணி ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.பிறகு கிளை துணைச் செயலாளர்கள் சகோ.முஹம்மது ஹுசைன் அவர்கள் இஸ்லாம் கூறும் சமூக பணிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.மேலும் 
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
என்ற தலைப்பில் சகோ‌.ஷாஹிது ஒலி அவர்களும்

அதிக மதிப்பெண் பெற? எப்படி? படிக்கலாம்?

என்ற தலைப்பில் சகோ.அஷரஃப் அலி அவர்களும் 

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்

மாணவர்களின் கல்வி குறித்த  கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

(மாணவர்களுக்கு முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகமும், மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது)

மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.

இதில் ஏகனின் மகத்தான கிருபையால் மாணவ, மாணவியர்கள் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 16 December 2017

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 11/12/17 அன்று காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிறு நடைபெறும் 
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த

1. போஸ்டர் சில பகுதிகளில் ஒட்டப்பட்டது.

2. சிறப்பு அழைப்பாளர்களை நேரில் சந்தித்து அழைப்பு கொடுக்கப்பட்டது.

3. காங்கேயம் அரசு பள்ளி,படியூர் அரசு பள்ளி,ஆஜாத் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கி அழைப்பு கொடுக்கப்பட்டது.

4. காங்கேயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

5. காங்கேயம் சந்தையில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 14 December 2017

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளிகூட ஆசிரியர்கள் சந்திப்பு - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக (05/12/17) இன்று லுஹரிலிருந்து அஸர் வரை  கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்து 

1. அரசு மேல்நிலைப் பள்ளி, நத்தகடையூர் 
2. அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கேயம்
3. கார்மெல் மேல்நிலைப் பள்ளி, காங்கேயம்
ஆகிய பள்ளிக்கூடங்களுக்கு சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து நிகழ்ச்சி குறித்த கடிதம் வழங்கி அழைப்பு கொடுக்கப்பட்டது.
மேலும் வகுப்பறைகளில் சென்று மாணவர்களுக்கு நிகழ்ச்சி குறித்து வலியுறுத்தி அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 25 September 2017

அரசு கல்விஉதவித்தொகைக் வழிகாட்டி முகாம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில் மாணவ மாணவியர்க்கான அரசு கல்விஉதவித்தொகைக் வழிகாட்டி முகாமில் நாற்பது மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஆன் லைனில் மூலமாக பதிவு செய்யப்பட்டது....   


Tuesday, 12 September 2017

மத்திய. மாநில அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைனில் பதிவு - இந்தியன் நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக மத்திய. மாநில அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைனில் பதிவு செய்து முஸ்லீம். மற்றும் கிருஸ்தவ .சிறுபான்மை மாணவ.மாணவிகளுக்கு பெற்று தரும் முகாம்

 29/08/17/ செவ்வாய் கிழமை அன்று நான்காவது ✴ முறையாக
 ஆன்லைனில்  🖥 பதிவு செய்யும் முகாம் மதியம் 02:முதல் இரவு 8:30 மனி வரை நடைபெற்றது இதில் 
சோமனூர் அருகில் உள்ள கிருஸ்தவ. ஸ்கூல் மாணவ.மாணவிகள் 41 நபர்களுக்கு அந்த ஸ்கூல் நிர்வாகத்தின் சார்பாக ஆசிரியர் நேரில் வந்து பதிவு செய்தார்கள் மேலும் முஸ்லீம் மாணவ.மாணவிகள் 12 நபர்கள் பதிவு செய்தனர் 
மொத்தம் '53' நபர்கள் பதிவு ✅செய்யப்பட்டு முகாம் நிறைவுபெற்றது 
(அல்ஹம்துலில்லாஹ்)

Tuesday, 29 August 2017

சிறுபான்மையின மாணவ&மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக அன்று 20/08/2017 சிறுபான்மையின மாணவ&மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை முகாம் நடைபெற்றது. இதில் 176 மாணவர்களுக்கு பதிவேற்றம் செய்து தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!


அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ  சிறுபான்மையின மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகையினை பெற்று தரும் முகாம் ( மூன்றாவது✴ முறையாக )27/08/17 அன்று  காலை 9:00' முதல் மாலை 5.30 மனிவரை முகாம் நடைபெற்றதுஇதில்  50 முஸ்லீம் மாணவ. மாணவிகளுக்கும் 06 கிருஸ்தவ மாணவ மாணவிகளுக்கும் மொத்தம் 56 ✅ நபர்களுக்கு 🖥 ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட  மாலை 5'30 மனிக்கு முகாம் நிறைவு செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

Monday, 28 August 2017

மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு-M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ, சிறுபான்மை. மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகையினை பெற்று தரும் முகாம் ( முதற்கட்டமாக  )20/08/17 அன்று  காலை 9:00' முதல் இரவு 8.15.மணிவரை முகாம் நடைபெற்றதுஇதில் *75 மேற்பட்ட  மாணவ. மாணவிகள்முகாமில் கலந்துகொண்டனர். 50 மாணவ,மாணவிகளுக்கு பதிவுசெய்யப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு- பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் சிறுபான்மை. மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகையினை பெற்று தரும் முகாம் ( இரண்டாம் கட்டமாக  )20/08/17 அன்று  காலை 9:00' முதல் முகாம் நடைபெற்றது.10மாணவ,மாணவிகளுக்கு பதிவுசெய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 26 August 2017

மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் சிறுபான்மை. மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகையினை பெற்று தரும் முகாம் ( முதற்கட்டமாக  )20/08/17 அன்று  காலை 9:00' முதல் இரவு 8.15.மணிவரை முகாம் நடைபெற்றதுஇதில்  65 மாணவ. மாணவிகளுக்கு கலந்துகொண்டு பயன்பெற்றனர்.41 மாணவ,மாணவிகளுக்கு பதிவுசெய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்
முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் *நபிகள் நாயகம் (ஸல்) அழகிய முன்மாதிரி புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மற்றும் டெங்கு விழிப்புணர்வு நோட்டிஸ் கொடுத்து விழக்கமளிக்கப்பட்டது.