Showing posts with label செயல்வீரர்கள் கூட்டம். Show all posts
Showing posts with label செயல்வீரர்கள் கூட்டம். Show all posts

Saturday, 12 January 2019

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் -பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரிய தோட்டம் கிளை திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் பெரிய தோட்டம் மர்கஸில் 11/01/2019 அன்று நடைபெற்றது.

திருக்குர்ஆன் மாநில மாநாடுப் பணிகளை எவ்வாறெல்லாம் வீரியமாக செய்வது என்றும், தாவா பணிகளை எவ்வாறெல்லாம் மக்களிடம் கொண்டு செல்வது என்றும் மற்றும் நிர்வாக ரீதியலான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 6 January 2019

செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 06/01/2019அன்று உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகளுக்கான செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது 

சகோ, அபுபக்கர் ச ஆதி அவர்கள்  முதல்அமர்வில்திருக்குர்ஆன் மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் மாநாட்டுக்காக உழைப்பதில் உள்ள நன்மைகள் என்ற தலைப்பிலும் உரியாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 18 December 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் _ VKP




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-12-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் முதலாவதாக மதரஸா மாணவ , மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிறகு சகோ. அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " திருக்குர்ஆன் மாநாடு ஏன் ? எதற்கு ? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இறுதியாக சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் " தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பிறகு மாநாட்டிற்கான VKP  கிளையின் தாவா  பணிகளின் விபரங்கள்  மற்றும் வாகன ஏற்பாடுகள் , பொருளாதார வசூல் சம்பந்தமாகவும் கிளை நிர்வாகிகள் விளக்கம் அளித்தார்கள்

கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெருந்திரலாக கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 3 December 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயல் வீரர்கள் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்


திருக்குர்ஆனை அனைத்து மக்களும், அறிந்து தமது வாழ்வில் வழிகாட்டியாக பயண்படுத்த ஆர்வமூட்ட


வரும் 2019 ஜனவரி 27  மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தவிருக்கிறோம்.


அதற்கான பணிகளை எப்படியெல்லாம் செய்யலாம் என முடிவு செய்ய ஆலோசனைகள்,  கருத்துக்களை பெற்று செயல்படுத்த,




02/12 2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல் 11:30வரை 



திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை மர்கஸில்  நடைபெற்றது.




02/12 2018 ஞாயிறு அன்று மதியம் 12:00 முதல்  
மங்கலம் கிளை மர்கஸில்  நடைபெற்றது.






02/12 2018 ஞாயிறு அன்று மாலை 5:15 முதல் 






உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.














மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹிம்  அவர்களும் மாநில துணைப் பொதுச் செயலாளர்.  சகோ.மயிலை. அப்துர்ரஹீம் அவர்களும், 


கலந்து கொண்டு


நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு,  மாநாட்டை சிறந்த முறையில் நடத்த மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்

Monday, 21 May 2018

கிளை உறுப்பினர்களுக்கான செயற்வீரர் கூட்டம் - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 13-5-2018 அன்று  காலை 06:00 மணிக்கு கிளை உறுப்பினர்களுக்கான செயற்வீரர் கூட்டம் மாவட்டம் பொருளாளர் சகோ.சேக் பரீத் தலைமையில் நடைபெற்றது. இதில் ரமலான் பணிகள் குறித்தும், கிளை உறுப்பினர்களை அதிகப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார். மேலும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோ.ஹக்கிம் உறுப்பினர்கள் முன்னிலையில் ஒப்புதல் வாங்கப்பட்டது. மாணவரணியாக சகோ இத்ரீஸ், தொண்டரணியாக சகோ யாசர் தேர்ந்தெடுக்ககப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 22 April 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்


        
       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 22/04/2018  ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை காங்கயம் ஸ்ரீ ஹாலில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் ஜமாஅத்தின் ஆதரவாளர்கள் உட்பட பெரும் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு வரை நமது செயல்களை அமைப்பது பற்றி, பல்வேறு கருத்துக்களை ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மாநில செயலாளர்கள் சகோ.E.முஹம்மது அவர்களும், ஆவடி இப்ராஹிம் அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளையும், செயல் திட்டங்களும் வழங்கினார்கள்.



அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 16 November 2017

செயல்வீரர்கள் கூட்டம் - செரங்காடு கிளை

செயல்வீரர் கூட்டம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 14/11/2017 அன்று இஷாவிற்குப் பிறகு இன்ஷாஅல்லாஹ் செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய 19/11/2017 அன்று நடைபெறவுள்ள தெருமுனைக் கூட்டத்திற்காக பணிகள் மற்றும் செயல்பாடுகளை வீரியப்படுத்த *ஆண்களுக்கான செயல் வீரர் கூட்டம் * நடைப்பெற்றது. அதில் தெருமுனைக்கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து பொருளாதார உதவிக்காகவும்,பணிகளுக்காகவும் உறுப்பினர்களிடம் வாக்குறுதி வாங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 7 November 2017

செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், m.s.நகர் கிளை சார்பாக சகோ.முஹம்மது பஷீர் அவர்கள் தலைமையில் (01/11/17)-அன்று இஷாவிற்குப் பிறகு கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் இதில் கிளையின் சார்பாக நடை பெறும் நிகழ்ச்சிகள்,மற்றும் தாவா பணிகள் பற்றி ஆலோசனை ,கருத்தும் உறுப்பினர்கள் மத்தியில் கேட்கபட்டது அதுபோக திருப்பூர் மாவட்டம் சார்பாக நமது கிளையில் நடைபெறவிருக்கின்ற ஆண்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவித்து அதில் கலந்து கொள்ள வலியுறுத்தபட்டது.

Monday, 28 August 2017

செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 23/08/17 அன்று இரவு 9:40மணிக்கு கிளைத்தலைவர் சகோ.அர்சத் அவர்கள் தலைமையில் கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் தாவா பணிகள் பற்றி ஆலோசனையும்,கருத்தும் கேட்கபட்டது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 26 August 2017

செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 18/08/17 அன்று இரவு 9:40மணிக்கு கிளைத்தலைவர் சகோ.அர்சத் அவர்கள் தலைமையில் கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் தாவா பணிகள் பற்றி ஆலோசனையும்,கருத்தும் கேட்கபட்டது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர்.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 12 August 2017

தாவா பணிகள் பற்றி செயல்வீரர்கள் கூட்டம் -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 09/08/17 அன்று இரவு 9:30 மணிக்கு கிளைத்தலைவர் சகோ.அர்சத் அவர்கள் தலைமையில் கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் தாவா பணிகள் பற்றி ஆலோசனையும்,கருத்தும் கேட்கபட்டது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர்.அல்ஹம்துலில்லாஹ்

Friday, 2 June 2017

செயல்வீரர்கள் கூட்டம் -M.S.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர்   மாவட்டம்,  ms  நகர்கிளை சார்பாக  28/05/17  அன்று  காலை பஜ்ர் தொழுகைக்கு  பிறகு  கிளைத்தலைவர் சகோ.அர்சத்   தலைமையில்  செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது.

இதில் ரமலானின் பணிகள் பற்றி ஆலோசனை மற்றும் கருத்தும் கேட்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 15 April 2017

மாவட்ட மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர்


செயல்வீரர்கள் கூட்டம் 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் செயல்வரர்கள் கூட்டம் 11-04-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும்,,,,, மக்களை திரட்டுவது பற்றியும்,,,,,, ஆலோசனை செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 7 April 2017

மாநாடு சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக மாநாடு சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் 02/03/17அன்று நடைபெற்றது கிளை பொறுப்பாளர் சேக் பரீத் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.3 பேரை கொண்ட 3 டீம் அனைத்து மக்களிடம் சென்று நோட்டீஸ் புத்தகம்,டோர் ஸ்டிக்கர் வினியோகம் செய்து மாநாட்டிற்கு மக்களை அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.

Wednesday, 5 April 2017

மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் -G.K கார்டன்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜி.கே  கார்டன் கிளை சார்பில் 31/03/17 ஜும்ஆவிற்கு பிறகு  செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம்,  மாவட்ட செயலாளர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 29 March 2017

செயல்வீரர்கள் கூட்டம் - செரங்காடு கிளை

செயல்வீரர்/வீராங்கனை கூட்டம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு ,24-03-17 அன்று ஜூம்ஆ-விற்குப் பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான செயல்வீரர்கூட்டம் நடைபெற்றது.இதில்,சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கான பணிகள் குறித்தும் விளக்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 28 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு செயல்வீர்கள் கூட்டம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 19.3.17 அன்று செயல்வீர்கள் கூட்டம் நடைபெற்றது, இதில் சகோ- சதாம் ஹுசைன் அவர்கள் அழைப்பு பனியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும்,சகோ -ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தாவா பனியை வீரியப்படுத்துவது சம்மந்தமாக           உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


Monday, 27 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு பணிக்காக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்-M.S.நகர் கிளை

செயல்வீரர்கள் கூட்டம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 19-03-17 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு பணிக்காக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் சேக் பரீத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் மாநாட்டின் நோக்கமும் நமது பங்களிப்பும் என்ற தலைப்பில் பேசினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 19-03-2017 அன்று இன்ஷாஅல்லஹ் - ஏப்ரல்-16  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பணிக்காக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகி ஷேக்  ஜீலானி முன்னிலையில் நடைபெற்றது , இதில் .H.M.அஹமது கபீர்  அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர்ரசூலுல்லாஹ் மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 19-03-2017 அன்று  செயல்வீரர் கூட்டம் நடைப்பெற்றது, இதில் சகோ-முஹம்மது ஹுசைன் அவர்கள் இன்ஷாஅல்லாஹ் ஏப்ரல்  முஹம்மதுர்ரசூலுல்லாஹ் மாநாடு செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்