Showing posts with label வட்டி இல்லா கடன். Show all posts
Showing posts with label வட்டி இல்லா கடன். Show all posts

Friday, 13 February 2015

ரூ.10,000 வட்டி இல்லா கடனுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.02.2015 அன்று தாராபுரம் பகுதியைச் சேர்ந்த  சகோதரர். மன்சூர் அவர்களுக்கு  ரூ.10,000 வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 10 October 2014

ரூ.10,000 வட்டியில்லா கடன் உதவி - கோம்பைத் தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 1/10/14 அன்று மக்தப் மதரஸா செட் அமைப்பதற்கு ரூபாய் 10000 வாவிபாளையம் கிளைக்கு கடன் உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 3 September 2014

ரூ.9,000 வட்டி இல்லா கடனுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.09.14  அன்று திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியைச் சேர்ந்த  சகோதரர். அப்துல்சலாம் அவர்களுக்கு  ரூ.9,000 வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 8 August 2014

ரூ.12,000 வட்டியில்லா கடன் உதவி _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 29.07.2014  அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி  பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர் முஹம்மது யூசுஃப் அவர்களுக்கு  ரூ.12,000/- வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 10 July 2014

உடுமலை கிளை சார்பாக வட்டியில்லா கடனுதவி ரூ.15,000/-

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07.07.2014 அன்று திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். தாஜுதீன் அவர்களுக்கு  ரூ.15,000/- வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

Thursday, 19 June 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 19.06.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். இஸ்மத்துல்லாஹ் அவர்களுக்கு  ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

Saturday, 14 June 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 12.06.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். முஹம்மதுஹுசைன் க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

Wednesday, 4 June 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.20,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 31.05.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.உமர் முக்தார் க்கு ரூ.20,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

Thursday, 29 May 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 29.05.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.அப்துல் லத்தீப்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

Thursday, 15 May 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15.04.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.முஹம்மது ரபி க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

Saturday, 12 April 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.04.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.அப்துல்சலீம் க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

Wednesday, 19 March 2014

பழனிஏழை சகோதரர்க்கு ரூ.8,000/= வட்டி இல்லா கடனுதவி _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.03.2014 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.இக்பால்தீன் க்கு ரூ.8,000/= வட்டி இல்லா கடனுதவிவழங்கப்பட்டது.

Thursday, 13 March 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 12.03.2014 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.ஜாபர்சாதிக் க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவிவழங்கப்பட்டது.

Wednesday, 12 March 2014

ஏழை சகோதரர்.க்குரூ.4,000/= வட்டி இல்லா கடனுதவி _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.03.2014 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.சுஹைல் க்கு ரூ.4,000/= வட்டி இல்லா கடனுதவிவழங்கப்பட்டது.

Tuesday, 4 March 2014

ஆண்டியகவுண்டனூர் கிளை கட்டுமானப்பணிக்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

 
 
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 02.03.2014 அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை கட்டுமானப்பணிக்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

Wednesday, 12 February 2014

திருப்பூர் செரங்காடு ஏழை சகோதரர்.க்கு ரூ.20,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.02.2014 அன்று திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். க்கு ரூ.20,000/= வட்டி இல்லா கடனுதவிவழங்கப்பட்டது.

Saturday, 18 January 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.01.2014 அன்று சோழமாதேவி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.குத்தூஸ்  அவர்களுக்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

Wednesday, 15 January 2014

ஏழை சகோதரர் க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.01.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர் க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

Wednesday, 18 December 2013

பழனி சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.12.2013 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். செய்யது மன்சூர் அலி க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.12.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.அப்துல் லத்திப் க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.