Showing posts with label ஜனவரி 28. Show all posts
Showing posts with label ஜனவரி 28. Show all posts

Tuesday, 11 February 2014

சிறை செல்லும் போராட்ட நன்றி போஸ்டர் _ஆண்டிய கவுண்டனூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பாக 09.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து  போஸ்டர், பிரதான பகுதிகளில் முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...

Sunday, 9 February 2014

சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் _ மடத்துக்குளம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 07.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து  போஸ்டர்,  மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு, கடத்தூர், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர் பிரதான பகுதிகளில் முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...

சிறை செல்லும் போராட்ட நன்றி போஸ்டர் _தாராபுரம்நகரம், மற்றும் 6வது வார்டு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்நகரம்,மற்றும் 6வது வார்டு கிளைகளின் சார்பாக 07.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து  போஸ்டர், பிரதான பகுதிகளில் முக்கியஇடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...

Saturday, 8 February 2014

ஜனவரி 28 நன்றி அறிவிப்பு கூட்டம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07-02-2014 அன்று பெண்கள் மதரஸாவில் பயான் நிகழ்ச்சி மற்றும் ஜனவரி 28 போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது

சிறை செல்லும் போராட்ட நன்றி போஸ்டர் _பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 07.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து  போஸ்டர், பிரதான பகுதிகளில் முக்கியஇடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...

Tuesday, 4 February 2014

சிறை செல்லும் போராட்டத்திற்கான நன்றி போஸ்டர் _ சிட்கோ (முதலிபாளையம்) கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை யின் சார்பாக 02.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான நன்றி போஸ்டர், சிட்கோ நகரின் பிரதான பகுதிகளில் முக்கியஇடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...

Monday, 3 February 2014

சிறை செல்லும் போராட்டத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி" _வெங்கடேஸ்வராநகர் கிளைபோஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை யின் சார்பாக 02.02.2013 அன்று  ஜனவரி 28 "சிறை செல்லும் போராட்டத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி" எனும் போஸ்டர் கிளை பகுதி எங்கும் ஒட்டப்பட்டது.....

Sunday, 2 February 2014

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட வரவு செலவு கணக்கு" _ஆண்டிய கவுண்டனூர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை யின் சார்பாக 02.02.2013 அன்று "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட  வரவு செலவு கணக்கு"  
மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
மேலும் கிளையில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட வரவு செலவு கணக்கு" _உடுமலை கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 01.02.2013 அன்று "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட  வரவு செலவு கணக்கு"  
மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
மேலும் கிளையில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....

Saturday, 1 February 2014

"ஜனவரி 28சிறை செல்லும் போராட்ட வரவு செலவு கணக்கு" _மடத்துக்குளம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை யின் சார்பாக 01.02.2013 அன்று "ஜனவரி 28சிறை செல்லும் போராட்ட  வரவு செலவு கணக்கு"  
 மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
மேலும் கிளையில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....

Friday, 31 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வாவிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளையின் சார்பாக 19.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 30 January 2014

சிறை செல்லும் போராட்டம் - - கோவை .

போராட்ட களத்தில் .... சமுதாய உரிமை யை. வெல்ல. ஆர்பரிக்கும் சகோதர சகோதரிகள் .... 

சிறைசெல்லும் போராட்டவாகனப் பிரச்சாரம் _மங்கலம் கிளை, மங்கலம் கோல்டன் டவர் கிளை, மங்கலம் R.P.நகர் கிளை


 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை, மங்கலம் கோல்டன் டவர் கிளை, மங்கலம் R.P.நகர் கிளை, ஆகிய கிளைகளின் சார்பாக 26-01-2014 அன்று"சிறைசெல்லும் போராட்டம்" பற்றி 32 இடங்களில் வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஜனவரி 28 தொடர்பாக 200 பலூன்கள் வழங்கப்பட்டன.

சிறைசெல்லும் போராட்டவாகனப் பிரச்சாரம் -பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 27.01.2014 அன்று பெரியதோட்டம் பகுதியில்   ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  20 இடங்களில் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 29 January 2014

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக    ஜனவரி 28 அன்று கோவையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டத்திற்கு செல்லும் போது திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய  செய்தி  உரை .....

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்- கோவை - கண்டன உரை

கோவையில் ஜனவரி 28 அன்று முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இறுதியாக  மாநில பொது செயலாளர்.சகோ.கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் எழுச்சிஉரை நிகழ்த்திய காட்சி.....

நன்றி....... வீடியோ; ashiq tirupur.

Monday, 27 January 2014

சிறைசெல்லும் போராட்ட வாகனப்பேரணி பிரச்சாரம் _பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 27.01.2014 அன்று பெரியகடைவீதி  கிளை பகுதியில்  வாகனப்பேரணி நடத்தி  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி 1000 நோட்டீஸ் வழங்கி  28இடங்களில் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

சிறைசெல்லும் போராட்ட போஸ்டர் ப்ளெக்ஸ் பேனர்கள் _தாராபுரம் கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில் 26.01.2014 அன்று முக்கிய இடங்களில் "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி கிளை நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி, ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்...... 

சிறைசெல்லும் போராட்ட வாகனப்பேரணி பிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 26.01.2014 அன்று வெங்கடேஸ்வரா நகர்  பகுதியில் வாகனப்பேரணி நடத்தி  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  25 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 26.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.தவ்பீக் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...