Thursday 17 April 2014

இறையச்சம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 16.04.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.யாசர் அரஃபாத் அவர்கள் "இறையச்சம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்