Tuesday 20 January 2015

உளூவின் மூலம் மன்னிக்கப்படும் உடல் உறுப்புகளின் பாவங்கள் _காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 17.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், எம். முஹம்மது சலீம் அவர்கள் உளூவின் மூலம் மன்னிக்கப்படும் உடல் உறுப்புகளின் பாவங்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...