காலேஜ் ரோடு கிளையில் இஸ்லாத்தை தழுவிய மயூரா
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையில் 16.01.2015 அன்று மயூரா எனும் பிறமத சகோதரர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். இஸ்லாத்தை தழுவிய பிறகு கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும், நபிவழியில் தொழுகை சட்டங்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி ஆகிய புத்தகங்கள் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...