Sunday 13 December 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்தாராபுரம்  கிளையின் சார்பாக 05-12-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவ வேண்டும் " என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….