Wednesday 18 May 2016

கோடைகால பயிற்சி முகாம் - GK கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,GK கார்டன்  கிளையின் சார்பாக கோடைகால  பயிற்சி வகுப்பு  மே 2 முதல் மே 12 வரை நடைபெற்றது. இதில் 17 மாணவர்களும் 34 மாணவிகளும் கலந்து கொண்டனர் மேலும் 15-05-2016 அன்று   கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா   நடைபெற்றது.
இதில் சகோ. அப்துர்ரஹ்மான்  அவர்கள் கல்வியின் அவசியம் என்ற  தலைப்பில்  உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...