Wednesday 18 May 2016

கோடைகால பயிற்சி முகாம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA  நகர் கிளையின் சார்பாக 15-05-2016 அன்று கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவ ,மாணவியர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது,
நிகழ்ச்சியின் இறுதியில் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சகோ. செய்யதுஇப்ராஹீம் அவர்கள் உரைநிகழ்தினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...