திருப்பூர் மாவட்டம்"ஊத்துக்குளி" பகுதியில் TNTJ புதிய கிளை துவக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் 09.02.2014 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், திருப்பூர் மாவட்டம் "ஊத்துக்குளி" பகுதியில் TNTJ புதிய கிளை துவக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
"ஊத்துக்குளி" கிளை பொறுப்பாளர்கள்
1. இம்ரான் .............................. 90435 79372
2. சிராஜுதீன் ........................ 96261 97107
3. சாகுல் ................................. 96263 81405