Wednesday 28 December 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  22-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "அல்லாஹ் நாடினால்தான் நேர்வழி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.