Wednesday 11 May 2016

தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  08-05-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது....இதில்  "தொழுகையின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் பயிற்சியுடன் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...