Wednesday 11 May 2016

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-05-2016 அன்று  ஃபஜர்  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் சகோதரர் - தவ்ஃபீக் அவர்கள் ** பிரார்தனை ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...