Wednesday 11 May 2016

மழை தொழுகை - G.K கார்டன் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் சார்பாக 08-05-16-அன்று காலை பாவை பாலஜி மண்டப வளாகத்தில் ((நபிவழிபடி)) இறைவனிடம் மழை வேண்டித் தொழுகை நடைபெற்றது.இதில் சகோதர, சகோதரிகள் திரளாக கலந்து கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்.....