Saturday 16 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 10-01-16   அன்று ஷிர்க் ஒழிப்பு மநாடு பணிகளை வீரியப்படுத்த செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது ஹுசைன் மற்றும் இர்ஷாத் அஹ்மது ஆகியோர் கலந்து கொண்டு ஷிர்க் ஒழிப்பு மநாடு சம்பந்தமாக செய்த பணிகள்  குறித்தும் இனி செய்ய வேண்டிய  பணிகள் குறித்து  ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....