Saturday 16 January 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 12-01-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,இதில் "அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வுக்கே சொந்தம்"  என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....