பிறமத தாவா - MS நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 31-10-15 அன்று குமரன் மருத்துவமனையில் இரத்தம் கேட்டு அனுகிய ஸ்ரீஹரி என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது .மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்....?" மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....