
சகோ. முஹம்மது சலீம் அவர்கள் "இஸ்லாமியர்களின் தியாகமும், இன்றைய நிலையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... மேலும் ஜனவரி28 போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " பற்றி மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்...
கிளை நிர்வாகிகள், சகோதர சகோதரி கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்