Tuesday 1 August 2017

பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  19-7-2017 அன்று பள்ளி  இடமாற்றம் சம்பந்தமாக மக்களுக்கு  அறிவிக்கும் வகையில்  இரண்டு ப்ளெக்ஸ்  அடிக்க பட்டது.( வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் கட்டிட பணிகள் நடைபெறுவதால் பள்ளி வேறு இடத்திற்கு மாற்ற பட்டுள்ளது )