Tuesday 1 August 2017

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 19-07-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **இறைவனின் வல்லமை** என்ற தலைப்பில் சகோ-அப்துர்ரஹ்மான்   அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்