Tuesday 1 August 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 01-08-2017 அன்று  பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.அழிக்கப்பட்ட சமுதாயம், பேச்சாளர். சிகாபுதீன் ,அல்ஹம்துலில்லாஹ்