Tuesday 1 August 2017

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 19/07/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-45 மணிக்கு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் "வாழ்விலும்,மரணத்திலும் இஸ்லாத்தை பேணுவோம்"எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...