Tuesday 17 November 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-11-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் நல்வழியில் செலவிடுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.....