Tuesday 17 November 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர மினி போஸ்டர் - கோல்டன்டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,கோல்டன்டவர் கிளையின் சார்பாக 05-11-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக இணைவைப்பு என்ற தலைப்பில் நூறு மினி போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....