Tuesday 17 November 2015

கேள்வி- பதில் நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் கிளையில் 11-11-2015 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி- பதில்  நிகழ்ச்சி நடைபெற்றது ,பதிலளித்தவர் சகோ .அப்துர் ரஹ்மான் அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....