Tuesday 17 November 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-11-2015 அன்று ஃபஜர் 

தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது 

தவ்ஃபீக் அவர்கள் இணைகற்பிப்போரை திருமணம் செய்யாதீர்கள் என்ற 

தலைப்பில் உரையாற்றினார்....