Tuesday 17 November 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-11-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் என்ற தலைப்பில் உரையாற்றினார்....