Tuesday 17 November 2015

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை


 திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-11-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி. ஆபிலா அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....