Sunday 8 May 2016

கோடைகாலப் பயிற்சி முகாம் - செரங்காடு

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளியில் 02-05-2016-அன்று கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 14 மாணவிகள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்....