Sunday 8 May 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர்  மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 02-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோ:முஹம்மது சலீம் MISC  அவர்கள்    " வஹீ மட்டுமே மார்க்கம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...