Sunday 8 May 2016

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர்  மாவட்டம், பெரியதோட்டம்   கிளையின் சார்பாக 01-05-2016 அன்று   பெண்கள் பயான் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோதரி:பவுஜியா  அவர்கள்    "  தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...