Sunday 8 May 2016

தனிநபர் தாவா - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின்  02-05-2016 அன்று ஃபஜ்ருக்குப் பிறகு வீடு வீடாகச் சென்று தனி நபர் தாவாவும், கோடை காலப் பயிற்சி முகாமுக்கு குழந்தைகளை அனுப்ப வலியுறுத்தி அழைப்பிதழும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...