தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைசார்பாக 24.03.2013 அன்றுஉடுமலை மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் உடுமலை, மடத்துக்குளம்,ஆண்டியகவுண்டனூர் "கிளை நிர்வாகிகளுக்குதர்பியா" நடைபெற்றது. சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள்."தவ்ஹீத் ஜமாத்தில் ஏன் இருக்கின்றோம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.