Wednesday 7 March 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 28 /2/2018 , ப ஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் அத்தியாயம் 13, வசனம்17 முதல் 26 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.