Wednesday 7 March 2018

சகோ. முருகசாமிக்கு புத்தகங்கள் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 25-02-2018  அன்று  முருகசாமி என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்