Wednesday 7 March 2018

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,செரங்காடு கிளையின் சார்பாக 26/02/2018 அன்று ரேவதி மருத்துவமனையில் குணசேகரன் என்பவரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்ததானம்   O+   1 unit வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...! 


  : செரங்காடு கிளை சார்பாக பொன்னுசாமி என்ற சகோதரரின் இரத்த அணுக்கள் சிகிச்சைக்கு B +ve 2 யூனிட்  2 சகோதரர்களால் வழங்கப்பட்டது. இடம் : ரேவதி மருத்துவமனை, குமார் நகர்,திருப்பூர். நாள் : 24/02/2018