Wednesday 7 March 2018

மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்யியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம்கிளை சார்பில் 28-2-2018அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கு  பெற்றோரை பேனுவோம் என்ற தலைப்பில் தர்யியா வகுப்பு நடைபெற்றது.

  அல்ஹம்துலில்லாஹ்