Showing posts with label நிர்வாக சீரமைப்பு. Show all posts
Showing posts with label நிர்வாக சீரமைப்பு. Show all posts

Sunday, 30 June 2019

அனுப்பர்பாளையம் கிளை நிர்வாக சீரமைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு  30/06/2019 ஞாயிறு அன்று காலை 6.40 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர்அனிபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய நிர்வாக சீரமைப்பு  நடைபெற்றது.


இதில் து.செயலாளராக முஹம்மது அலி (86190 67780) அவர்களும், மருத்துவரணி செயலாளராக நிஜாமுதீன் (74180 59415) அவர்களையும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும்  கிளை நிர்வாகப்பணிகள் மற்றும் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.