Monday 6 March 2017

பெண்களுக்கான் பயான் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/03/2017 அன்று பெண்களுக்கான் பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரி- சுமையா அவர்கள் பயிற்சியளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்