Monday 6 March 2017

பிறமத தாவா - ராமமூர்த்தி நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக பிறமத சகோதரர் குணால் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்