Monday 6 March 2017

முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு -சுவர் விளம்பரம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 04-03-17 அன்று வடுகன்காளிபாளையம்  7  முக்கிய இடங்களில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 16 முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்மந்தமாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்