Monday 6 March 2017

" முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்" தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

கிளை தர்பியா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 05-03-17 அன்று காலை   முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாநாட்டின் முன்னோட்டமாக ஆண்களுக்கான "தர்பியா நிகழ்ச்சி"வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் " முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..