Monday 6 March 2017

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

 தமிழ் நாடு தவ்ஹீத்  ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 04/03/17 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி.சல்மா ஆலிமா அவர்கள் **முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்