Monday 6 March 2017

இதர சேவைகள் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 04-03-2017 அன்று மதரஸாவில் நடைபெறவிருக்கும் ஆண்டு விழா  நிகழ்ச்சிக்காக   ஒத்திகை,பேச்சுப்பயிற்சி   நடைபெற்றது  ,அல்ஹம்துலில்லாஹ்