Monday 6 March 2017

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 05/03/17  கரும்பலகை மூலம் ஏப்ரல்-16 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு அறிவிப்பு செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்