Thursday 30 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ( நபிஸல் அவர்களின் முந்தய வாழ்கை ) என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்