Thursday 30 March 2017

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 26-03-2017 அன்று மாலை 4 மணிக்கு கோட்ரஸ் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.