Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு பெண்கள் குழு தாவா - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின்  சார்பாக 27/3/2017/ அன்று பெண்கள் குழு தாஃவா வீடு வீடாக சென்று சோமனூர் பகுதியில் முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு சம்பந்தமாக #30.முப்பது 'வீடுகளில் சந்தித்து மாநாடு அழைப்பு செய்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்